Text copied!
Bibles in Tamil

சங் 69:27-28 in Tamil

Help us?

சங் 69:27-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28 ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.
சங் 69 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்