Text copied!
Bibles in Tamil

சங் 69:23-25 in Tamil

Help us?

சங் 69:23-25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.
24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
சங் 69 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்