Text copied!
Bibles in Tamil

சங் 68:22-24 in Tamil

Help us?

சங் 68:22-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
23 என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.
சங் 68 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்