Text copied!
Bibles in Tamil

சங் 68:15-16 in Tamil

Help us?

சங் 68:15-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.
16 உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.
சங் 68 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்