Text copied!
Bibles in Tamil

சங் 66:7-9 in Tamil

Help us?

சங் 66:7-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
8 மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
சங் 66 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்