Text copied!
Bibles in Tamil

சங் 65:7-8 in Tamil

Help us?

சங் 65:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
8 பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
சங் 65 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்