Text copied!
Bibles in Tamil

சங் 5:6-8 in Tamil

Help us?

சங் 5:6-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.
7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
சங் 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்