Text copied!
Bibles in Tamil

சங் 57:8-9 in Tamil

Help us?

சங் 57:8-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
சங் 57 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்