Text copied!
Bibles in Tamil

சங் 57:7-10 in Tamil

Help us?

சங் 57:7-10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
சங் 57 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்