Text copied!
Bibles in Tamil

சங் 55:13-14 in Tamil

Help us?

சங் 55:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
14 நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.
சங் 55 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்