Text copied!
Bibles in Tamil

சங் 51:7-9 in Tamil

Help us?

சங் 51:7-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங் 51 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்