Text copied!
Bibles in Tamil

சங் 50:13-14 in Tamil

Help us?

சங் 50:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
சங் 50 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்