Text copied!
Bibles in Tamil

சங் 47:3-5 in Tamil

Help us?

சங் 47:3-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
சங் 47 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்