Text copied!
Bibles in Tamil

சங் 46:1 in Tamil

Help us?

சங் 46:1 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங் 46 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்