Text copied!
Bibles in Tamil

சங் 44:20-22 in Tamil

Help us?

சங் 44:20-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
21 தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
22 உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
சங் 44 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்