Text copied!
Bibles in Tamil

சங் 44:19-20 in Tamil

Help us?

சங் 44:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
20 நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
சங் 44 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்