Text copied!
Bibles in Tamil

சங் 43:3-4 in Tamil

Help us?

சங் 43:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
சங் 43 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்