Text copied!
Bibles in Tamil

சங் 40:5 in Tamil

Help us?

சங் 40:5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
சங் 40 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்