Text copied!
Bibles in Tamil

சங் 38:5-9 in Tamil

Help us?

சங் 38:5-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
சங் 38 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்