Text copied!
Bibles in Tamil

சங் 36:7-8 in Tamil

Help us?

சங் 36:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
சங் 36 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்