Text copied!
Bibles in Tamil

சங் 35:6-8 in Tamil

Help us?

சங் 35:6-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
7 காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
8 அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
சங் 35 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்