Text copied!
Bibles in Tamil

சங் 33:4-6 in Tamil

Help us?

சங் 33:4-6 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
சங் 33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்