Text copied!
Bibles in Tamil

சங் 33:14-16 in Tamil

Help us?

சங் 33:14-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
சங் 33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்