Text copied!
Bibles in Tamil

சங் 31:16-17 in Tamil

Help us?

சங் 31:16-17 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.
சங் 31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்