Text copied!
Bibles in Tamil

சங் 31:14-16 in Tamil

Help us?

சங் 31:14-16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நானோ, யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
சங் 31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்