Text copied!
Bibles in Tamil

சங் 31:1-2 in Tamil

Help us?

சங் 31:1-2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.
சங் 31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்