Text copied!
Bibles in Tamil

சங் 29:3-5 in Tamil

Help us?

சங் 29:3-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
சங் 29 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்