Text copied!
Bibles in Tamil

சங் 26:7-8 in Tamil

Help us?

சங் 26:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8 யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
சங் 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்