Text copied!
Bibles in Tamil

சங் 26:3-4 in Tamil

Help us?

சங் 26:3-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
4 ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
சங் 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்