Text copied!
Bibles in Tamil

சங் 26:1-2 in Tamil

Help us?

சங் 26:1-2 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 தாவீதின் பாடல். யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
சங் 26 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்