Text copied!
Bibles in Tamil

சங் 25:13-14 in Tamil

Help us?

சங் 25:13-14 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
சங் 25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்