Text copied!
Bibles in Tamil

சங் 24:6-7 in Tamil

Help us?

சங் 24:6-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
சங் 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்