Text copied!
Bibles in Tamil

சங் 24:2-4 in Tamil

Help us?

சங் 24:2-4 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.
3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
சங் 24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்