Text copied!
Bibles in Tamil

சங் 22:19-20 in Tamil

Help us?

சங் 22:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
20 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும்.
சங் 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்