Text copied!
Bibles in Tamil

சங் 18:34-35 in Tamil

Help us?

சங் 18:34-35 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
சங் 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்