Text copied!
Bibles in Tamil

சங் 18:26-27 in Tamil

Help us?

சங் 18:26-27 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
சங் 18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்