Text copied!
Bibles in Tamil

சங் 16:6-7 in Tamil

Help us?

சங் 16:6-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
சங் 16 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்