Text copied!
Bibles in Tamil

சங் 150:1-3 in Tamil

Help us?

சங் 150:1-3 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
சங் 150 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்