Text copied!
Bibles in Tamil

சங் 148:4-5 in Tamil

Help us?

சங் 148:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
சங் 148 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்