Text copied!
Bibles in Tamil

சங் 147:5-7 in Tamil

Help us?

சங் 147:5-7 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
சங் 147 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்