Text copied!
Bibles in Tamil

சங் 147:19-20 in Tamil

Help us?

சங் 147:19-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
சங் 147 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்