Text copied!
Bibles in Tamil

சங் 146:4-5 in Tamil

Help us?

சங் 146:4-5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
சங் 146 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்