Text copied!
Bibles in Tamil

சங் 145:7-8 in Tamil

Help us?

சங் 145:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
8 யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
சங் 145 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்