Text copied!
Bibles in Tamil

சங் 145:13-15 in Tamil

Help us?

சங் 145:13-15 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
14 யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
15 எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
சங் 145 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்