Text copied!
Bibles in Tamil

சங் 144:7-9 in Tamil

Help us?

சங் 144:7-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
8 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
9 யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
சங் 144 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்