Text copied!
Bibles in Tamil

சங் 144:7-8 in Tamil

Help us?

சங் 144:7-8 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
8 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
சங் 144 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்