Text copied!
Bibles in Tamil

சங் 140:8-9 in Tamil

Help us?

சங் 140:8-9 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
சங் 140 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்