Text copied!
Bibles in Tamil

சங் 139:11-13 in Tamil

Help us?

சங் 139:11-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
சங் 139 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்