Text copied!
Bibles in Tamil

சங் 136:10-12 in Tamil

Help us?

சங் 136:10-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
12 வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங் 136 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்