Text copied!
Bibles in Tamil

சங் 135:10-13 in Tamil

Help us?

சங் 135:10-13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
11 எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
12 அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13 யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
சங் 135 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்